பட்டிவீரன்பட்டி அருகே நர்ஸ் தற்கொலை வழக்கில் 14 பேர் மீது வழக்கு பதிவு - 4 பேர் கைது!!


திண்டுக்கல், பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம் ராமலிங்கம் நகரை சேர்ந்த மணிகண்டன் மனைவி வினிதா(32) இவருக்கும் பக்கத்து வீட்டு ராஜபாண்டிக்கும் இடையே கழிவுநீர் செல்வது தொடர்பான பிரச்சனையில் ராஜபாண்டி தரப்பினர் மணிகண்டன் மற்றும் வினிதாவை ஆபாசமாக திட்டி கொலை மிரட்டல் விடுத்தனர். இதனால் மனமுடைந்த வினிதா வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு *தற்கொலைக்கு தூண்டியதாக 14 பேர் மீது வழக்கு பதிவு செய்து வெற்றி, பெருமாள், முருகன், பிரியா ஆகிய 4 பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்*

 தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!