மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மசோதாக்கள் மீது மக்களவையில் 12 மணி நேரம் விவாதம் - நாளை மாலை வாக்கெடுப்பு!!

         அவசர அவசரமாக..

தொகுதி மறுவரையறை மசோதா மீது மக்களவையில் நாளை மாலை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாவுடன் சேர்த்து நாளை மாலை 4 மணி வரை (சுமார் 12 மணி நேரம்) விவாதம் நடக்கும் எனவும் தெரிவிப்பு.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!