நாகர்கோவில் அருகே10ம் வகுப்பு மாணவன் தற்கொலை!!
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அடுத்த மேலமறவன்குடியிருப்பை சேர்ந்த மரிய டில்விஸ் (17) டுட்டோரியல் மூலம் 10ம் வகுப்பு தேர்வு எழுதியிருந்தார் இந்நிலையில் நேற்று முன் தினம் திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து தகவலறிந்து வந்த சுசீந்திரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி ஆசாரிபள்ளம் GH-க்கு அனுப்பி வைத்தனர் மேலும், வழக்குப்பதிந்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக