குடியாத்தத்தில் 100% வாக்களிக்க கோரி அங்கன்வாடி பணியாளர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!!

வேலூர் மாவட்டம், குடியாத்தம் . சட்டமன்றத் தொகுதி தேர்தல் சம்பந்தமாக 100% வாக்களிக்க கோரி அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோர் இணைந்து தலைமை தபால் நிலையம் வளாகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்நிகழ்ச்சிக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர். ஷமீம் ரிஹானா தலைமை தாங்கினார்.

இதில் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியருமான செல்வி. சுபலட்சுமி உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான சந்தோஷ் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!