100% வாக்களித்து தேனி மாவட்டத்தில் உள்ள கிராமம் சாதனை!!
தேனி மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்துள்ள வெள்ளிமலையில், 5 வாக்குகள் மட்டுமுள்ள ஒரு சிறிய வாக்குச்சாவடியில்,
இன்று நடைபெற்ற தேர்தலில் 5 பேரும் வாக்களித்து 100% சாதனை படைத்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக