ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவருடைய 100 சதவீத வாக்குப்பதிவு என் வாக்கு விற்பனைக்கு அல்ல உறுதிமொழி!!


ராணிப்பேட்டை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் சந்திரகலா அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 முன்னிட்டு 042 ஆற்காடு சட்டமன்றத் தொகுதி விளாப்பாக்கம் ஆற்காடு ஸ்ரீ மகாலட்சுமி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களிடையே 100% சதவீதம் வாக்குப்பதிவு தேர்தல் நாள் என் வாக்கு விற்பனைக்கு அல்ல என்பது குறித்து வாக்காளர் உறுதிமொழியினை அனைவரும் எடுத்துக் கொண்டனர். உடன் திட்ட இயக்குனர் மகளிர் திட்டம். செந்தில்குமரன் கல்லூரி முதல்வர் புவனேஸ்வரி கல்லூரி ஒருங்கிணைப்பாளர் சங்கீதா உதவி திட்ட அலுவலர்கள் வில்லியம்ஸ் வெங்கடேசன் அருண் ரமேஷ் மற்றும் பலர் உள்ளனர்.

ராணிப்பேட்டை செய்தியாளர் சிவக்குமார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!