பண்ருட்டி அருகே சாத்திப்பட்டு நங்கையம்மன் கோயிலில் நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜை!!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், சாத்திப்பட்டு கிராமம் நங்கையம்மன், அஷ்டாதசபுஜ மஹாலட்சுமி துர்கா பரமேஸ்வரி கோயிலில் 1008 திருவிளக்கு பூஜை நடந்தது.

முன்னதாக 12 ம்தேதி பந்தக்கால் நடுதல், காப்பு கட்டுதல்,  பால்குடம் ஊர்வலம், சாகை வார்த்தல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வாக 1008 திருவிளக்கு பூஜை நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் ஏராளமான பெண்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.

சாத்திப்பட்டு ஆளி வகையாறா மற்றும் ஊர் பொதுமக்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

கடலூர் மாவட்ட செய்தியாளர் குமார்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!