கரூரை பொறுத்த வரை எனக்கு எந்தக் கவலையும் இல்லை. ஏனெனில் இது செந்தில் பாலாஜி மாவட்டம். 100% வெற்றி உறுதி!!
"எந்த மாநிலமும் இது போல் திட்டங்கள் செய்ய முடியாது என நெஞ்சை நிமிர்த்திக் கூறும் அளவிற்கு பல்வேறு திட்டங்களை செய்துள்ளோம்"
கரூர் மாவட்டத்திற்கு மட்டும் ரூ.5000 கோடி மதிப்பில் பல திட்டங்களை வழங்கி உள்ளோம் சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் செய்தவன்தான் இந்த ஸ்டாலின்”
"தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க அதிமுக - பாஜகவினர் பரப்பிய பொய் செய்திகள் எல்லாம் புஸ்வானம் ஆகிடுச்சு"
தமிழ்நாட்டின் அமைதியை கெடுக்க அதிமுக - பாஜகவினர் பரப்பிய பொய் செய்திகள் புஸ்வானம் ஆகிடுச்சு. சதித் திட்டங்கள் எல்லாம் சந்தி சிரிச்சிருச்சு. அவதூறு பிரசாரங்கள் எல்லாம் தவிடுபொடி ஆகிடுச்சு
-கரூர் பரப்புரையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக