ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டு 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி First Class-ல் தேர்ச்சி பெற்று அசத்தல்!!


கர்நாடகா: கடுமையான உடல்நலக்குறைவால் ஆம்புலன்சில் தேர்வு மையத்திற்கு அழைத்து வரப்பட்டு ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டே 10ம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவி குசுமா, FIRST CLASS-ல் தேர்ச்சி பெற்று அசத்தினார். 625-க்கு 374 மதிப்பெண்கள் பெற்ற அவர், தற்போது பெங்களூரில் உள்ள ஒரு மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வருகிறார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!