அமைச்சரிடம் பிறந்தநாள் வாழ்த்து பெற்ற SGC.பெருமாள்!!

ராணிப்பேட்டை மாவட்டம்,மாண்புமிகு கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர்.ஆர்.காந்தி மற்றும் வினோத் காந்தி அவர்களிடம் நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர். சயனபுரம் SGC.பெருமாள் தனது பிறந்தநாள் முன்னிட்டு சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.இதில் மாவட்ட மாணவரணி அமைப்பாளர் எஸ்.வினோத்.MC உடனிருந்தனர்.

அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!