விழுப்புரம் மாவட்டம்,தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தேர்வில் (NMMS-2026) வெற்றி பெற்று, ஊக்கத் தொகை 48000 ரூபாய்  பெறுவதற்கு தகுதி பெற்றுள்ள  சு.பில்ராம்பட்டு அரசு உயர்நிலைப் பள்ளியின்

மாணவிகள்:

S.லோகேஷ்வரி 

109 S.சாதனா 102

 R.அபிநயா 100 இந்த மகத்தான வெற்றியைப்  பெற்றுத்தந்த  மாணவிகளுக்கு தலைமையாசிரியர் மற்றும் இருபால் ஆசிரியர்கள்,பள்ளி மேலாண்மைக்குழு,ஊர் பொது மக்கள்   சார்பில் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.

விழுப்புரம் செய்தியாளர் விஜய்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!