NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!!

NDA கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்யப்பட்டது.

பாஜகவுக்கு 27 தொகுதிகள் ஒதுக்கீடு.

பாமகவுக்கு 18 தொகுதிகள் ஒதுக்கீடு.

அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

அதிமுக கூட்டணியில் இதுவரை 56 தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கீடு.

கூட்டணியில் உள்ள பிற கட்சிகளுக்கான இடங்கள் விரைவில் அறிவிக்கப்படும்-எடப்பாடி பழனிசாமி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!