மதுரை :கமல்ஹாசனின் MP தீவிர ரசிகர் இயக்கிய தாய் கிழவி படம்!!


மதுரையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் டாக்டர் கமல்ஹாசனின் MP அவர்களின் தீவிர ரசிகரான சிவக்குமார் முருகேசன் அவர்கள் இயக்கிய தாய் கிழவி திரைப்படம் மக்கள் நீதி மய்யம் கட்சி மதுரை மாவட்ட சார்பாக மினிபிரியா திரையரங்கில் திரைப்படத்தை நம்மவர் தொழிற்சங்க பேரவையின் மாநில ஒருங்கிணைப்பாளர் மக்களின் நாயகன் R. சொக்கர் மற்றும்  கட்சி நிர்வாகிகள், ரசிகர்கள், குடும்பத்தினர் திரைப்படத்தை கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடிய மகிழ்ந்தார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!