சென்னை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை வழங்கிய பவித்ரா நரேஷ் குமார் MC!!

சென்னை மாநகராட்சியில் பணியாற்றும்(வார்டு -43) தூய்மை பணியாளர்களுக்கு மலேரியா பணியாளர்கள், சாலை பணியாளர்கள்  மற்றும் இதர களப் பணியாளர்களுக்கு குளிர்ச்சியான மோர் வழங்கும் திட்டத்தை வார்டு -43 அலுவலகத்தில் 

திமுக மாமன்ற உறுப்பினர்.பவித்ரா நரேஷ் குமார் MCஅவர்கள் மகிழ்ச்சியுடன் வழங்கினார்கள். உடன் SI/43 மற்றும் மேஸ்திரிகள் உடன்  இருந்தனர்.


சென்னை செய்தியாளர் சி. வெங்கடேசன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!