குடியாத்தம் அரசினர் திருமகள் ஆலைக். கல்லூரியில் கணிதத் துறை சார்பாக.MATH FEST 2026!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அரசினர் திருமகள். ஆலைக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க்கு கல்லூரி முதல்வர்.ஜே. எபனேசர் தலைமை தாங்கினார். கணிதத்துறை தலைவர் மற்றும் துணை முதல்வர் முனைவர். எஸ். கருணாநிதி அவர்கள் அனைவரையும் வரவேற்றார். இக்கருத்தரங்கிற்கு சிறப்பு அழைப்பாளராக ஆம்பூரில் உள்ள மசுருலூம். கல்லூரியில் பணிபுரியும் உதவி பேராசிரியர் முனைவர். ஆர். ஜோதிலட்சுமி அவர்கள் கலந்து கொண்டு இன்றைய வாழ்வில் கணிதத்தின் பங்கு என்ற தலைப்பில் கணிதம் என்பது எதிர்காலத்தில் தொழில் நுட்பங்களில் அடிப்படை மொழியாகவும் உந்து சக்தியாகவும் விளங்குகிறது
இது செயற்கை நுண்ணறிவு குவாண்டம் கணினி இணை பாதுகாப்பு மற்றும் தரவுப் பாகு பாய் ஆகியவற்றில் புதுமை இயக்கம் ஒரு மறைமுக எந்திரமாக செயல்படுகிறது என மாணவர்களுக்கு சிறப்பாக எடுத்துரைத்தார்.
கருத்தரங்கில் இணை பேராசிரியர்கள் டாக்டர். ஏ. ஸ்ரீதர்
டாக்டர். என். கெஜலட்சுமி, டாக்டர்.
எஸ். செந்தில்குமார்,
டாக்டர். எல் விக்ரமன்,
டாக்டர். எம் மலர்விழி,
டாக்டர். பி. புவியரசு, பேரா. தமிழ்ச்செல்வி. மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் கலந்து கொண்டனர் இக்கருத்தரங்கள் சுமார் 300 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக