LockDown
'LockDown' தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. அது பரிசீலனையில் கூட இல்லை. நம்மிடம் போதுமான கச்சா எண்ணெய் கையிருப்பு உள்ளது.
அடுத்த 2 மாதங்களுக்குத் தேவையான எரிபொருள் விநியோக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. எல்பிஜி, பிஎன்ஜி விஷயத்தில் நிலைமை சாதகமாக உள்ளது.
சுத்திகரிப்பு நிலையங்கள் 100%க்கும் அதிகமான திறனில் இயங்கி வருகின்றன..
-மத்திய பெட்ரோலியத் துறை இணைச் செயலாளர் சுஜாதா ஷர்மா
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக