ராணிப்பேட்டையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு வாழ்த்துக்கள் தெரிவித்து கொண்டாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். பே.சிபின் IPS !!
ராணிப்பேட்டை மாவட்டம், இன்று (08.03.2026) சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பே.சிபின்இ இ.கா.ப.இ அவர்கள் மாவட்டத்திலுள்ள அனைத்து பெண் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்கு மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் அனைவரும் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழவும் சிறப்பாக பணியாற்றவும் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
ராணிப்பேட்டை செய்தியாளர் சிவகுமார்.

கருத்துகள்
கருத்துரையிடுக