ஆதவ் பகிரங்க மன்னிப்பு!!
"ரஜினிகாந்த் மீது எந்த வன்மமும் இல்லை. ரஜினிகாந்த் மீது அன்பு மட்டும்தான் இருக்கிறது.''
ரஜினியின் அரசியல் வருகை குறித்து சமீபத்தில் சர்ச்சையாக பேசிய நிலையில் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
எங்களுடைய பாசத்திற்குரிய ரஜினி சார் அவர்களே, எங்களுடைய தலைவருக்கும்(விஜய்) நீங்கள் தான் தலைவர்; என் பேச்சால் உங்களுக்கு வருத்தம் ஏற்பட்டிருந்தால், என்னுடைய வருத்தத்தையும், மன்னிப்பையும் பகிரங்கமாககேட்டுக்கொள்கிறேன்.ஆதவ் அர்ஜுனா.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக