புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகை!!



புதுக்கோட்டை மாவட்டம்,புனித ரமலான் பெருநாளை முன்னிட்டு  புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் கலந்துகொண்டு இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு தனது ரமலான் வாழ்த்துக்களை  புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர். வை. முத்துராஜா தெரிவித்தார். வல்லாரை இப்றாஹிம் அவர்களை ஆரத்தழுவி தனது சகோதர உணர்வை சட்டமன்ற உறுப்பினர். வை.முத்துராஜா தெரிவித்தார்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!