நிலவன் டிவி மற்றும் வெற்றி அறக்கட்டளை சார்பாக நடைபாதை வியாபாரிக்கு வழங்கிய நிழற்குடை!!
மதுரையில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்று கொண்டிருக்கிறது இதனால் நடைபாதையில் வியாபாரம் செய்யும் குமர் என்ற கூலித் தொழிலாளி நிழற்குடை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
நிலவன் டிவி மற்றும் வெற்றி அறக்கட்டளை சார்பில் தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி மூலம் நடைபாதை வியாபாரிகளுக்கு நிழற்குடை வழங்கப்பட்டது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக