அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பாஜக மகளிர் அணி சார்பில் நடைபெற்ற கோலப் போட்டி!!


புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி பேருந்து நிலையம் அருகே பாரதிய ஜனதா கட்சியினர் மகளிர் தினத்தை முன்னிட்டு சிறப்பு பரிசுகளை வழங்கினார்.


 பாரதிய ஜனதா கட்சி சார்பில் மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சியாக அறந்தாங்கியில் உள்ள 27 வார்டுகளில் கடந்த ஒருவாரமாக கோலப் போட்டி நடத்தப்பட்டது. அதில் சிறந்த கோலங்களை தேர்வு செய்து இன்று பேருந்து நிலையம் அருகே அவர்களுக்கு பரிசு பொருட்களை பாரதிய ஜனதா மகளிரணி சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!