புதுக்கோட்டை, ராஜகோபாலபுரம் அரசினர் தொடக்க பள்ளியில் நடைபெற்ற ஆண்டுவிழா!!

புதுக்கோட்டை மாவட்டம்,புதுக்கோட்டை ராஜகோபாலபுரம் அரசினர் தொடக்க பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் புதுக்கோட்டை அறம் லயன்ஸ் சங்கத்தின் சார்பில் கலந்துகொண்டு முதல்பரிசு 16 மாணவர்களுக்கு உரிய பரிசினை சங்கத்தின் சாசன தலைவர் Ln.A. அரவிந்த் சார்பிலும், இரண்டாம் பரிசு 22 மாணவர்களுக்கு சங்கத் தலைவர் Ln.K. செல்லையா சார்பிலும், மூன்றாம் பரிசு 17 மாணவர்களுக்கு சங்கத்தின் செயலாளர் Ln.A. பாண்டிவேல் மற்றும் சங்கத்தின் பொருளாளர் Ln.C. செல்வகுமார்  சார்பிலும் வழங்கப்பட்டு மாணவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது..விழாவில் திரளான அறம் லயன்ஸ் சங்கத்தினரும் மாணவ மாணவிகளில் பெற்றோர்களும், பெஸ்ட் வாக்கர் சங்கத்திலும் கலந்துகொண்டு சிறப்பு செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!