ரயில் விபத்து செந்தில் பாலாஜி ஆறுதல்!!
கரூரில் கல்லூரி பேருந்து மீது ரயில் மோதிய விபத்தில் 23 பேர் அரசு மருத்துவமனையிலும், 2 பேர் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதி!
மாணவர்களிடம் நலம் விசாரித்த பின், அனைவருக்கும் உயர்தர சிகிச்சை வழங்க மாவட்ட நிர்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏவுமானசெந்தில் பாலாஜி உறுதி.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.


கருத்துகள்
கருத்துரையிடுக