தேர்தலில் போட்டியில்லை!!
திமுக கூட்டணியில் ஒரு தொகுதிதான் தரப்படும் என கூறப்பட்டதால் அக்கூட்டணியில் இருந்து விலகிய நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என வேல்முருகன் அறிவிப்பு.
கட்சியின் மூத்த நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்கி மாநிலம் முழுவதும் பிரசாரம் செய்வேன் என்று _தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் விளக்கம்.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக