சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டியில் முதல் மூன்று இடங்களை வெற்றி பெற்ற அரசு பள்ளி மாணவ, மாணவிகள்!!
தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டியில் மகிழ்வனம் அகாடமியில் சிலம்பம் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஏத்த கோவில் அரசு கள்ளர் தொடக்கப் பள்ளியைச் சேந்த மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு முதல் மூன்று இடங்களை வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை தலைமை ஆசிரியர். சீதாலட்சுமி மென்மேலும் சாதனை புரிய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.

கருத்துகள்
கருத்துரையிடுக