அமைச்சர். எஸ். ரகுபதிக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு !!
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் சட்டமன்ற தொகுதி சுந்தரசோழபுரம் அருள்மிகு ஸ்ரீ வீரமகாளி அம்மன் திருகோவிலில் தனது சொந்த நிதியில் கட்டப்பட்ட முன்மண்டபம் பேவர் பிளாக் தளம் மற்றும் மேற்கூறையினை திறந்து வைக்க வந்த இயற்கை வளங்கள் துறை அமைச்சர். எஸ். ரகுபதிக்கு கோவில் நிர்வாகிகள் வரவேற்பு அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.

கருத்துகள்
கருத்துரையிடுக