மதுரை : விஜய் படங்களை ஒளிபரப்பக்கூடாது!!

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தவெக தலைவர் விஜயின் திரைப்படங்களை தியேட்டர்களிலோ, தொலைக்காட்சியிலோ ஒளிபரப்பக்கூடாது என மதுரை மாவட்ட தேர்தல் அலுவலரிடம் காங்கிரஸ் சார்பில் கோரிக்கை மனு

தேர்தலில் விஜய் போட்டியிடுவதால், தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, அவரது திரைப்படங்களை ஒளிபரப்பக் கூடாது என மதுரை தெற்கு தொகுதி பொறுப்பாளர். செய்யது பாபு வலியுறுத்தல்.

தென் மண்டல செய்தியாளர் சின்னதம்பி.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!