தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேசப் பட்டியல்!!
தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேசப் பட்டியல் (ஒரு பகுதி):
தருமபுரி - சிவன் (மாவட்டச் செயலாளர்)
மதுரை வடக்கு - கல்லானை விஜய் அன்பன் (மாவட்டச் செயலாளர்)
மதுரை தெற்கு - விவேக் அன்புச்செழியன்
மதுரை கிழக்கு - கார்த்திகேயன் (முன்னாள் திமுக)
மதுரை மேற்கு - SR. தங்கபாண்டியன் (மாவட்டச் செயலாளர்)
கும்பகோணம் - வினோத் (மாவட்டச் செயலாளர்)
தொண்டாமுத்தூர் - KPR.சதீஷ் (முன்னாள் அதிமுக மற்றும் முன்னாள் அதிமுக மாவட்டச் செயலாளர் KP. ராஜூ மகன்)
திருச்செந்தூர் - JKR முருகன் ( துணைப் பொதுச்செயலாளர் சுபத்ராவின் கணவர்)
பெரம்பலூர் - சிவா (மாவட்டச் செயலாளர்)
விருகம்பாக்கம் - சபரிநாதன் (மாவட்டச் செயலாளர்)
அண்ணா நகர் - ராம் குமார்
திருமயம் - சிந்துஜா
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக