அறந்தாங்கி அருகே சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூபாய் பத்தரை லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்ற நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா!!
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே துரையரசபுரம் கிராமத்தில் அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர். எஸ். டி. ராமச்சந்திரன் ரூபாய் பத்தரை லட்சம் மதிப்பீட்டின் நியாய விலை கடை கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு வைத்தார் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன்!
இந்தப் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் இந்த நியாய விலை கடை அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது இதில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் மற்றும் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டில் வைத்தனர் இதில் ஆவுடையார் கோவில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட செய்தியாளர் அசோக்.



கருத்துகள்
கருத்துரையிடுக