குடியாத்தம் பரதராமி வார சந்தை ஏலம் கூச்சல் குழப்பத்துடன் ஒத்திவைக்கப்பட்டது!!


வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பரதராமி வார . சந்தையில் சுங்கம் வசூல் செய்ய 2026 .2027. க்கான. சுங்கம் வசூல் செய்ய இன்று வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியமூர்த்தி தலைமையில் பொது ஏலம். நடத்தப்பட்டது.  இதில் ஏலம் கேட்க நூற்றுக்கு மேற்பட்ட வர்கள். கலந்து கொண்டனர் இதில் 15 நபர்கள் மட்டுமே ஏலம் கேட்க வைப்புத் தொகை செலுத்தினார்கள் இந்நிலையில் ஒன்றிய துணைத் தலைவர் அருன்முரளி. ஏலம் நடத்தப்படுவது சம்பந்தமாக. ஒன்றிய துணைத் . தலைவர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் கோ முறையான தகவல் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநடப்பு செய்தனர் இதனால் ஏலம் கூச்சல் குழப்பத்துடன் ஒத்திவைக்கப்பட்டது. இதில் வட்டார வளர்ச்சித்துறை அதிகாரிகள் ஊராட்சி மன்ற தலைவர்கள் காவல்துறையினர் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி ராஜேந்திரன் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!