மதுரை சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில் நடைபெற்ற சோமவார பிரதோஷ விழா!!

மதுரை மாவட்டம்,மதுரை  சோழவந்தான் பிரளயநாத சிவன் ஆலயத்தில், சோமவார பிரதோஷ தந்தை யொட்டி, இக் கோயிலில் உள்ள நரசிம்மர், சனீஸ்வர லிங்கம், நந்திபகவான், பிரளயநாத சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சணைகள் நடைபெற்றது.

விழாவில், தொழிலதிபர் எம்.மணி, கவுன்சிலர்கள். வள்ளி மயில், டாக்டர். மருது பாண்டியன், கோயில் செயல் அலுவலர். ராஜா, கணக்கர். சி. பூபதி, எழுத்தர். கவிதா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மதுரையில் உள்ள கோயில்களில் சோமவார பிரதோஷ விழா நடைபெற்றது.

 திருவேடகம் ஏடகநாதர், தென்கரை மூலநாதர், துவரிமான் மீனாட்சி சுந்தரேஸ்வரர், மதுரை அண்ணாநகர், தாசில்தார் நகர் சித்தி விநாயகர் கோயில், வரசித்தி விநாயகர் கோயில், சௌபாக்ய விநாயகர் கோயில்களில் சோமவார பிரதோஷ பூஜைகள் நடைபெற்றது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தத்தில் நீதிமன்ற உத்தரவின் படிவனத்துறைக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டதாக ராணுவ வீரரின் வீடு இடிக்கப்பட்ட சம்பவம்!கோட்டாட்சியரிடம் மனு அளித்த முன்னாள் ராணுவ வீரர்கள்!!

கோவை பீளமேடு பகுதியில் உள்ள பிஎஸ்ஜி மெட்ரிக்குலேசன் பள்ளியில் நடைபெற்ற, மாதிரி மாணவர்களுக்கான தேர்தல்! -வாக்களிப்பதன் அவசியத்தை உணர்ந்து மாணவ, மாணவியர்கள் தங்களது வாக்குகளை செலுத்தினர்!!

குடியாத்தம் அருகே காட்டுப் பன்றியை வேட்டையாட வைத்து நாட்டு வெடிகுண்டை கடித்த மாடு வாய் கிழிந்தது!!