அரக்கோணம் கிருஷ்ணா கல்லூரியில் நடைபெற்ற சட்டம் மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்!!
ராணிப்பேட்டை மாவட்டம்,அரக்கோணம் வட்ட சட்ட பணிகள் குழு நடத்தும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த சட்ட விழிப்புணர்வு முகாம்.ராகிங் எதிர்ப்பு, போதைப்பொருள் துஷ்பிரயோகம் மற்றும் சாலை பாதுகாப்பு முகாம் டிஆர்எஸ் குளோபல் தனியார் பள்ளியில் நடைபெற்றது. குளோபல் பள்ளி, முதல்வர் கவிதா வரவேற்றார். சார்பு நீதிபதி மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு தலைவர். சுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசினார். சார்பு நீதிபதி / தலைவர் அவர்கள், நில ஆர்ஜித வழக்குகள் நீதிமன்றம், யுவராஜ்.மாவட்ட உரிமையியல் நீதிபதி, செல்வி. அமினா .நீதித்துறை நடுவர் எண்: 1 மற்றும் 2.கோகுல் மிதுன் குமார் சிறப்புரை: ஆற்றினர்.தலைவர். பார் அஸோஸியேசன்.வீரராகவன்.தலைவர், அட்வகேட் அஸோஸியேசன் தனசேகரன் வாழ்த்தி பேசினர்.நிர்வாக உதவியாளர், வட்ட சட்ட பணிகள் குழுசித்ரா நன்றி கூறினார் நிகழ்ச்சிகளை கிருஷ்ணா பொறியியல் கல்லூரி முதல்வர் கற்பகவள்ளி கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. முதல்வர் விநாயகம் கிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரி,.முதல்வர். வீரமணி ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்தனர்.
அரக்கோணம் செய்தியாளர் ரவி.

கருத்துகள்
கருத்துரையிடுக