இன்றே கடைசி: வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாள்!!

வாக்காளர் பட்டியலில் விடுபட்ட நபர்கள் தங்கள் பெயரை சேர்ப்பதற்கு இன்று கடைசி நாள்.

சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலரிடம் படிவம் 6ஐ சமர்ப்பித்து அல்லது இணையவழியில் விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் இதுவரை 3 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க விண்ணப்பித்துள்ளனர்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!