கேஸ் சிலிண்டர்: அச்சத்தில் அதிக புக்கிங்!!
சிலிண்டர் பற்றாக்குறை ஏற்படுமோ என்ற அச்சத்தில் புதிய சிலிண்டருக்காக புக் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.
நேற்று 76 லட்சம் பேர் புக் செய்திருந்த நிலையில், அந்த எண்ணிக்கை இன்று 88 லட்சமாக அதிகரிப்பு
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக