கண்டமனூரில் இருந்து தெப்பம்பட்டிக்கு தேவராட்டத்துடன் சாமி திருவீதி உலா!!
தேனி மாவட்டம், தெப்பம்பட்டி அருள்மிகு ஸ்ரீ வீருசின்னம்மாள் திருக்கோவில் மாசி பெளர்ணமி திருவிழாவினை முன்னிட்டு
பாரம்பரிய நடனமான தேவராட்டத்துடன் சுவாமி பெட்டி கண்டமனூரில் இருந்து தெப்பம்பட்டி நோக்கி அம்மன் அருளோடு எடுத்து சென்று விழாவினை சிறப்பித்தனர்.
தேனி மாவட்ட சிறப்பு செய்தியாளர் தனலட்சுமி.


கருத்துகள்
கருத்துரையிடுக