எடப்பாடி பழனிச்சாமி என்ன தான் மேக்கப் போட்டாலும் அவர் பின்னால் அமித்ஷா தான் தெரிகிறார்: அமைச்சர் சிவசங்கர்!!

என்னதான் மேக்கப் போட்டு மறைத்தாலும் எடப்பாடியின் ஒவ்வொரு அறிவிப்புக்கு பின்னாலும் அமித்ஷாதான் இருக்கிறார். அதிமுக கூட்டணியில் மத்திய அமைச்சர் அமித்ஷாதான் முடிவெடுக்கிறார். 

அமித்ஷா தரும் ஸ்கிரிப்டை எடப்பாடி மாற்றாமல் அப்படியே படிக்கிறார். மோடியா லேடியா என்று கேட்டு தேசிய கட்சியான பாஜகவுக்கு சவால் விட்டவர் ஜெயலலிதா; டெல்லி பாஜகவுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டோம் என்று சொல்லிக் கொண்டு மீண்டும் மீண்டும் அடிபணிகிறார் எடப்பாடி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!