மேற்குவங்க ஆளுநராக பதவியேற்றார் ஆர்.என்.ரவி !!

மேற்குவங்கத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்பு. கொல்கத்தா உயர்நீதிமன்ற நிதிபதி சுஜோய் பால் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அம்மாநில ஆளுநராக இருந்த ஆனந்த போஸ் பதவி விலகிய நிலையில் தமிழ்நாட்டு ஆளுநராக இருந்த ரவி மேற்குவங்கத்திற்கு மாற்றப்பட்டார்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!