மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!!
மதிமுக வேட்பாளர்கள்:
கடையநல்லூர் : ராஜேந்திரன்
சீர்காழி (தனி) : செந்தில்செல்வன்.
மதுரை தெற்கு: பூமிநாதன்.
மொடக்குறிச்சி : செந்தில்நாதன்.
மதிமுக வேட்பாளர்கள்.
திமுக கூட்டணியில் 4 தொகுதிகளில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக