அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதல்வர். மு. க. ஸ்டாலின் முன்னிலையில் ஐந்தாவது நாளாக நடைபெற்று வரும் திமுக வேட்பாளர்களின் நேர்காணல்!!

திமுக வேட்பாளர்கள் நேர்காணல் 5வது நாளாக இன்று அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர். மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிறது. இதில் முதல் கட்டமாக கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மாவட்ட தொகுதிகள் வாரியாக இன்று காலை நேர்காணல் நடக்கிறது.

பிற்பகலில் திருவள்ளூர், சென்னை மாவட்டங்களில் உள்ள தொகுதிகளுக்கு நேர்காணல் நடக்க உள்ளது.

இறுதிகட்ட வேட்பாளர் நேர்காணலில் திமுக - நாளையுடன் வேட்பாளர் நேர்காணல் முடிவடைய உள்ளது.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!