குடியாத்தத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து நாடு தழுவிய ஆர்ப்பாட்டம்!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இன்று சமையல் எரிவாயு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் நாடு தழுவிய ஆர்பாட்டம் அதன் ஒரு பகுதியாக வேலூர் மாவட்டம், குடியாத்தம் பழைய பேருந்து நிலையம் அருகே இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தோழர் கே. சி.பிரேம்குமார் ஒ.செயலாளர் குடியாத்தம் (மே) அவர்கள் தலைமை தாங்கினார்.
தோழர்கள் ஆலியார் அத்தாவுல்லா, ந.செயலாளர்.ஜி.தங்கவேலு AITUC நா.பரமசிவம்வி.தொ.ச.ஒ.செயலாளர்.உ.வேலுஅனைகட்டுஒ.து.செயலாளர்.பி.ஆர்.பிரகாசம்,ஒ.து.செயலாளர்ஆகியோர் கன்னட உரையாற்றினார்கள் மற்றும் தோழர்கள் கு.வினாயகம்,ஜி. முனிசாமி டி .மணியரசன்,வி.சற்குனம்.வி. மலர்கொடி, பி.ஆர்.ராஜராஜன்ஆகியோர் கலந்துகொண்டனர்.முடிவில் தோழர்.சி. கருனாநிதி AITUC நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே.வி. ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக