இரண்டு நாட்களுக்கு முன்பு நிலவன் டிவி கூறியது போல் நடந்தது!!
ராஜ்யசபா: அதிமுக வேட்பாளர் அறிவிப்பு!
அதிமுகவில் இரு ராஜ்யசபா இடங்களில் ஒன்றில் அதிமுக போட்டி; மற்றொன்றில் பாமக போட்டி!
அதிமுக சார்பில் மு.தம்பிதுரை மீண்டும் போட்டி!
பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ் போட்டியிட வாய்ப்பு. அதிகாரப்பூர்வ அறிவிப்பு பாமகவில் இருந்து வரும்.
இரு நாட்களுக்கு முன்பே, ஒரு இடம் பாமகவுக்கு ஒதுக்கப்படுகிறது என நிலவன் டிவி தெரிவித்திருந்தது.
தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்
கருத்துரையிடுக