நட்சத்திர நண்பர்கள் தொண்டு நிறுவனம் சார்பில் அறிவுசார் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டது!!

மதுரையில் நட்சத்திர நண்பர்கள் தொண்டு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் உயர் திரு. குருசாமி  அவர்கள் 241 வது  நாளாக இன்று நமது அச்சீவர்ஸ் சிறப்பு பள்ளியில் பயிலும் அறிவுசார் குறைபாடுடைய மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி அவர்களுக்கு பசியாற்றிவரும் அன்னதான பிரபு, மதுரையின் வைகை நாயகன், கருணை கடல், கல்வி தந்தை, எழுச்சி நாயகன், புரட்சி தலைவர், கலியுகத்தின் கடவுள், தர்மத்தின் தலைவன், இளைய தலைமுறையினர்களின் வீரத்தை விளையாட்டு போட்டியின் மூலமாக இந்த உலகத்திற்கு வெளிக்காட்டி விருது வழங்கும் நமது ஸ்டார் குருசாமி  அவர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்தார்கள்

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!