கணக்கம்பட்டியில் அமாவாசை பூஜை!!
திண்டுக்கல் மாவட்டம்,கணக்கம்பட்டியில் அழுக்கு மூட்டை சித்தர் ஜீவசமாதியில் நேற்று புதன்கிழமை அமாவாசை சிறப்பு பூஜை நடைபெற்றது திரளான மக்கள் கலந்து கொண்டனர். கூட்டு பிரார்த்தனையும் நடைபெற்றது. மூன்று வேளையும் சிறப்பு அன்னதானம் நடை பெற்றது. சிறப்பு பிராத்தனை இரவு 11 மணி முதல் 12 மணி வரை நடைபெற்றது பிரார்த்தனையில் கலந்து கொண்ட அனைவரும் அங்கு தங்கி வழிபட்டனர்.
சிவகங்கை மாவட்ட செய்தியாளர் கவிப்பிரியா.


கருத்துகள்
கருத்துரையிடுக