பாமக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அன்புமணி!!



அதிமுக கூட்டணியில் போட்டியிடும் பாமக வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியானது. 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களின் பெயர்கள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 15 வேட்பாளர்களின் பெயர்கள் வெளியாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் பாமக சார்பில் திலகபாமா போட்டி. தருமபுரி தொகுதியில் சவுமியா அன்புமணி போட்டி.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!