குடியாத்தத்தில் அகில பாரத மக்கள் சக்தி . இயக்கத்தின் சார்பாக நடைபெற்ற குத்து விளக்கு பூஜை!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அகில பாரத மக்கள் சக்தி இயகத்தின் நகர மகளிரணி சார்பில்
குடியாத்தம் தங்க நகர் பகுதியில் உள்ள மீனாட்சி அம்மன் ஆலயத்தில் குத்து.விளக்கு பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது .
இதில் அகில பாரத மக்கள் சக்தி இயக்கத்தின் நிறுவனத் தலைவர். ம.சி. கார்த்திக்ஜி அவர்கள் தலைமை தாங்கினார் .
மாநிலத் தலைவர். இராம.சரவணன் அவர்கள் சிறப்புரையாற்றினார் மற்றும் சிறப்பு அழைப்பாளராக லோகநாத சுவாமிஜி அவர்களும் மற்றும் ஆம்பூர் சதீஸ் சுவாமிஜி அவர்களும் கலந்து கொண்டனர். நிறைவு உரையை .நகர தலைவர். S.சங்கர் அவர்கள் மற்றும் மாநில செயலாளர். G.வீனோத் குமார் அவர்கள் ஒருங்கிணைத்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக