குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்!!

வேலூர் மாவட்டம்,குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது 

இதில் தேர்தல் அலுவலரும் வருவாய் கோட்டாட்சியர் மாண செல்வி. சுப்புலட்சுமி உதவி தேர்தல் அலுவலரும் வட்டாட்சியருமான சந்தோஷ் 

துணை காவல் கண்காணிப்பாளர். சுரேஷ் நகர ஆய்வாளர். சூர்யா லிங்கம் ஆகியோர் . மற்றும் அரசியல் கட்சி நிர்வாகிகள் 

அ.தி.மு.க. ஜே கே என் பழனி, ஏ. ரவிச்சந்திரன் திமுக. சௌந்தரராஜன், கோவிந்தராஜ் காங்கிரஸ். வீராங்கன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. துரை, செல்வோம் மார்க் லிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. காத்தவராயன் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் சீல் பட்டு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் 

குடியாத்தம் செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!