குடியாத்தம் அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற பங்குனி மாசம் சிறப்பு பூஜை!!
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அம்பேத்கர் நகரில் உள்ள அருள்மிகு மாரியம்மன் ஆலயத்தில் பங்குனி மாசம் சிறப்பு பூஜை நடைபெற்றது.
இதில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. இதில் பல்லவன் மாலதி குடும்பத்தினர் ஏற்பாடு செய்திருந்தனர். இதில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.
சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை யுவராஜ் அமிர்தலிங்கம் விஸ்வநாதன் அர்ச்சகர் ரகு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்
குடியாத்தம் செய்தியாளர் கேவி ராஜேந்திரன்.

கருத்துகள்
கருத்துரையிடுக