வேலூர் மத்திய மாவட்ட மகளிர் . காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற பொது மருத்துவ முகாம்!!
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு மகளிர் காங்கிரஸ் சார்பாக பொது மருத்துவ முகாம் நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு தலைவர். கோமதி குமரேசன் அவர்கள். தலைமை தாங்கினார்.
இதில் வேலூர் மத்திய மாவட்ட மகளிர் காங்கிரஸ் மற்றும் குப்பம் PES மருத்துவ கல்லூரி மருத்துவமனையும் இணைந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடத்திய பொது மருத்துவ முகாம் நடைபெற்றது நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக
வேலூர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர். G.சுரேஷ்குமார் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு முகாமை துவக்கி வைத்ததார். மற்றும் தி.மு.க பேர்ணாபட்டு நகரச் செயலாளர் மற்றும் நகர மன்ற துணைத் தலைவர். ஆலியார் ஜிபேர் அஹ்மத் , திமுக நகர மன்ற தலைவர். பிரேமா வெற்றி அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்.


கருத்துகள்
கருத்துரையிடுக