கலைஞரால் தான் இது சாத்தியம்!!


கலைஞர் கொண்டுவந்த 3% அருந்ததியர் உள் இடஒதுக்கீட்டில் 2015ம் ஆண்டு கோவை அரசு மருத்துவக்கல்லூரியில் இடம் பெற்று மருத்துவரானேன்.தற்போது, அவினாசி தொகுதியில் கழகத்தின் சார்பில் இளம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளேன். இது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இது திராவிட முன்னேற்றக் கழகத்தால் மட்டுமே சாத்தியம். திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கூறி வாக்கு சேகரிப்பேன். அவினாசி தொகுதியின் தி.மு.க இளம் வேட்பாளர். மருத்துவர் கோகிலாமணி நெகிழ்ச்சி

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!