அகில இந்திய மக்கள் நல கழகம் சார்பில் போராட்டம் அறிவிப்பு!!

கன்னியாகுமரி மாவட்டம்,பெஸி ஜெனட் (வயது 73) செம்பவிளை ஊரில் வசிக்கும் இவருக்கு சொந்தமான மனை ஒன்றில் அரசு அலுவலகங்களின் தவறுதலா வட்ட அளவு கூடுதலாக பதியப்பட்டுள்ளது அதை பத்திர ஆவண அளவு படி பட்ட அளவை சரி செய்து கேட்டு தக்கலை சார் ஆட்சியாளர் அவர்களிடம் மனு கொடுத்து பல மாதங்கள் ஆகியும் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை பின்பு ஞ்


அகில இந்திய மக்கள் நல கழக மாநில தலைவர் டாக்டர் பி. சிவகுமார் அவர்கள் மாவட்டங் ஆட்சியாளருக்கும் தக்கலை சார் ஆட்சியாளர் அவர்களுக்கும் பெசி ஜெனட் அவர்களின் வட்ட அளவை சரி செய்து கொடுக்க வேண்டி மனு கொடுத்துள்ளார். ஆனால் இதுவரையும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை . பெசி ஜெனட் அவர்கள் 73 வயதான சீனியர் சிட்டிசன் ஆவார் அவர்களை அரசு அலுவலர்கள் பல மாதங்களாக அலைக்கழித்து வருகின்றனர் .

இதனால் அவர் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார் எனவே அகில இந்திய மக்கள் கழக மாநில தலைவர் டாக்டர் சிவகுமார் தலமையில் பொறுப்பாளர்கள் மற்றும்  அனைவரும் சேர்ந்து தக்கலை கல்குளம் வட்ட ஆட்சியாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளார்கள்.

தென் மண்டல செய்தியாளர் சின்னத்தம்பி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

குடியாத்தம் அருகே திருவிழாவின் போது இரு தரப்பினரிடையே மோதல்- காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலை மறியல்!!

அரக்கோணம் மக்களுக்கான சு.ரவி MLA கோரிக்கை மனு ரயில்வே அமைச்சரிடம் வழங்கிய தனபால் MP!!

மதுரை : வலையங்குளம் நான்கு வழிச்சாலை சந்திப்பில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள்!!